Skip to main content

Posts

Showing posts from August, 2024

TNPSC பிறந்த ஆண்டுகள்

  Class Tamil Answer 6 அப்துல்கலாம் பிறந்த நாள் எது ? மாணவர் நாள் - அக்டோபர் 15 6 ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது ? ஜூலை 15 6 என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழ்த்தாயின் தொன்மையை பாடியவர் யார் ? பாரதியார் 6 காமராசர் பிறந்த நாள் எது ? கல்வி வளர்ச்சி நாள் - ஜூலை 15 6 டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் எது ? ஆசிரியர் நாள் - செப்டம்பர் 5 6 திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது ? கி. மு 31 6 பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது ? கயத்தூர் 6 விவேகானந்தர் பிறந்த நாள் எது ? தேசிய இளைஞர் நாள் - ஜனவரி 12 6 ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் எது ? குழந்தைகள் நாள் - நவம்பர் 14 7 திருந...