Skip to main content

TNPSC ஆண்டுகள்

 

Class

Tamil

Answer

6

1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது?

சென்னை

6

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர்?

உ.வே.சாமிநாதர்

6

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்?

காந்தியடிகள்

6

1997 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின் பெயர் என்ன?

டீப் புளூ

6

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன்

6

ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது?

ஜூலை 15

6

இராமன் விளைவு என்னும் கண்டுபிடிப்பை சர். சி. வி. இராமன் வெளியிட்ட ஆண்டு எது?

1928 பிப்ரவரி - 28

6

எந்த ஆண்டு காரல் கபெக் நாடகத்தில் ரோபோ என்னும் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார்?

1920ஆம் ஆண்டு

6

எந்த ஆண்டு நடுவண் அரசு காமராசருக்குப் பாரதரத்னா விருது வழங்கியது?

1976 ம் ஆண்டு

6

கடந்த முப்பது ஆண்டுகளில் கைலாஷ் சத்யார்த்தி எத்தனை குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?

86, 000

6

கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்?

36 ஆண்டுகள்

6

கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?

 2000 ஆம் ஆண்டு

6

காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு எது?

1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்

6

காந்தியடிகள் முதன் முதலாக சென்னைக்கு வந்த ஆண்டு எது?

1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்

6

கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

1954

6

சத்திமுத்தப்புலவர் எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்?

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்

6

சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வேலுநாச்சியார் கவலை கொண்டார்?

எட்டு ஆண்டுகள்

6

திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?

இரண்டாயிரம்

6

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு எது?

கி. மு31

6

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அப்துல்கலாமின் மூன்று பதில்கள் எவை?

நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை, நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக் கோள்கள் சூரிய சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும், செவ்வாய் கோளில் மனித இனம் குடியேறி இருக்கும்.

6

ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு எது?

2016 ஆம் ஆண்டு

6

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?

1780

7

1936 ஆண்டு விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் யார்?

காமராசர்

7

ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்.ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியவர்?

வாக்கர்

7

ஆழ்கடல் அடியில் என்ற புதினத்தில் கப்பல் மாலுமிகளிடையே ஓர் அதிர்ச்சியான தகவல் பரவிய ஆண்டு எது?

1886

7

இந்திய அரசால் முத்துராமலிங்கத்தேவருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?

1995

7

இந்தியா, சீனா போர் எந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு எது?

1962

7

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் யார்?

திருவள்ளுவர்

7

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம்?

பூம்புகார்

7

உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1942

7

உலகத்தமிழ் சங்கம் மதுரையில் எந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது?

2016

7

கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1896

7

குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு?

1948

7

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டு கூறுகிறது?

கி.பி.1122

7

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1981

7

திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட ஆண்டு?

2000 ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள்

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள்?

1937, போட்டியின்றி வெற்றிபெற்ற ஆண்டு - 1946, 1952, 1957, 1962

7

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு?

1908 அக்டோபர் - 30 நாள்

7

பூம்புகார் கடற்கரையில் சிற்பக்கலை கூடம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

1973

7

மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவு போராட்டத்தை முத்துராமலிங்கத்தேவர் நடத்திய ஆண்டு?

1939

7

மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்போது மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு?

1981

7

மதுரையில் நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆண்டு போராட்டம் நடத்தியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர்

7

முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு?

கி.பி.1935

7

முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்?

1937ஆண்டு

7

முத்துராமலிங்கத்தேவர் எந்த ஆண்டு நடைபெற்றத் நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக பரப்புரை செய்ய இயலாத போதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார்?

1962

7

முத்துராமலிங்கத்தேவர் குற்றப்பரம்பரைச் சட்ட எதிரிப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு?

1934 ஆண்டு மே 12, 23 தேதிகளில்

7

வள்ளுவர் கோட்டம் கட்டுமானப் பணிகள் கி.பி.1973 ஆண்டு தொடங்கி எப்பொழுது முடிக்கப்பட்டது?

1976

7

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ்பயேங்க்கு 'இந்திய வனமகன் ' என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?

2012

7

ஜாதவ்பயேங் எத்தனை ஆண்டுகள் உழைத்து காட் உருவாக்கியுள்ளார்?

30 ஆண்டுகள்

7

ஜாதவ்பயேங்க்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிய ஆண்டு?

2015

8

1920ஆண்டு அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக எங்கு சென்றார்?

இலண்டன்

8

அம்பேத்கர் எந்த மன்னரின் உதவியால் மும்பை பல்கலைக்கழகத்தில் 1912ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்?

பரோடா மன்னர்

8

அம்பேத்கர் எழுதியபுத்தரும் அவரின் தம்மமும்என்னும் புத்தகம் எந்த ஆண்டு வெளியானது?

1957

8

அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை தொடங்கிய ஆண்டு?

1927

8

அம்பேத்கர் ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவைஎன்ற அமைப்பை நிறுவிய ஆண்டு?

1924

8

அம்பேத்கர் குடும்பம் எந்த ஆண்டு மும்பைக்கு சென்றது?

1904

8

அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு?

1923

8

அம்பேத்கர் நாக்பூரில் இலட்சக்கனக்கானா மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஆண்டு?

1956ஆண்டு அக்டோபர் - 14

8

அம்பேத்கர் நாசிக்கோவில் நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஆண்டு?

1930

8

அம்பேத்கர் பிறந்த ஆண்டு?

1891ஏப்ரல் - 14திங்கள்கிழமை

8

அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்னை என்னும் ஆரய்ச்சிக் கடடுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு?

1923

8

அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

1990ஆண்டு

8

அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கிய ஆண்டு எது?

1907

8

அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1892

8

அயோத்திதாசர் பிறந்த ஆண்டு எது?

1845மே 20ம் நாள் சென்னையில் பிறந்தார்

8

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கும் தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

1947ஆண்டு ஆகஸ்ட் 29

8

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு எந்த ஆண்டு அறிக்கையை ஒப்படைத்தது?

1948பிப்ரவரி - 21

8

இந்தியா விடுதலை பெற்ற ஆண்டு?

1947ஆகஸ்ட் - 15நாள் திங்கள்கிழமை

8

இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு?

1930

8

எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா (இந்திய மாமணி) விருது எந்த ஆண்டு வழங்கியது?

1988

8

எம்.ஜி.ஆர் எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

1917ஜனவரி - 17நாள் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தார்

8

ஒருபைசாத் தமிழன் இதழை ஓர் ஆண்டுக்கு பின் என்ன பெயராக மாற்றினார்?

தமிழன்

8

கவிமணி தேசிகவிநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்?

36ஆண்டுகள்

8

பூனா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது?

1931செப்டம்பர் - 24

8

மாநிலத்தில் சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

1935

9

125 ஆண்டு பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?

கிருஷ்ணகிரி மாவட்டம்

9

1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?

பாப், ராஸ்க், கிரிம்

9

1829ஆம் ஆண்டு காவிரிப்பாசன பகுதிக்கு'தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

சர் ஆர்தர் காட்டன்

9

2012ம் ஆண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT 1) திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் யார்?

வளர்மதி

9

2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டமான மங்கல்யான் திட்டத்தின் இயக்குனர் யார்?

அருணன் சுப்பையா

9

2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதை பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

வளர்மதி

9

2015ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குனராக பணிபுரிந்தவர் யார்?

சிவன்

9

IRCTC (இந்திய தொடர் வண்டி இணைய வழங்கல் மற்றும் சுற்றுலா கழக இணைய வழி பதிவு) எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

2002 ம் ஆண்டு

9

PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு என்ன?

1983

9

அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2010

9

அப்பாவின் சிநேகிதர்என்ற சிறுகதைக்காக அசோகமித்ரன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1996

9

அருணன் சுப்பையா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

1984

9

அலெக்சாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உ தவியுடன் அச்சிடுவதில் வெற்றிக் கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு எது?

1846

9

அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு.அழகிரிசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1970

9

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

1914ஆம் ஆண்டு

9

ஆர்யபட்டா செயற்கைகோள் விண்ணில் செலுத்திய ஆண்டு எது?

1975

9

இணைய வழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1989

9

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் ஆங்கிலேய படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு?

1942 பிப்ரவரி 15

9

இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு முதல் செயற்கை கோள்களை ஏவி உள்ளன?

1957

9

ஈரோடு தமிழ்ப்பன் வணக்கம் வள்ளுவஎன்னும் கவிதை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்ட ஆண்டு?

2004

9

எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது?

1991

9

எந்த ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ வையக விரிவு வலையை உருவாக்கினார்?

1990

9

ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக வண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2016

9

கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது?

2003

9

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு?

1856

9

கி.பி.1863ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல்லாயுதம் கண்டெடுக்ககப்பட்டது?

இராபர்ட் புரூஸ்புட்

9

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?

2300ஆண்டுகள்

9

கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

2014

9

கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

1836

9

கொல்கத்தா தேசிய நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1953

9

சக்தி வைத்தியம்என்ற சிறுகதைக்காக தி.ஜானகிராமன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1979

9

சர் ஆர்தர் காட்டன் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்?

தெளலீஸ்வரம் அணை

9

சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

1929

9

சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த ஆண்டு என்ன?

1982

9

சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக நான்சில் நாடன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2010

9

சென்னை பெத்தநாயக்கன்பேட்டை கோவிந்த நாயக்கன்பாளையம் பள்ளியில் அறிஞர் அண்ணா ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய ஆண்டு?

1935

9

செஸ்டர் கார்ல்சனால் ஜெராக்ஸ் இயந்திரம் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு எது?

1959 ம் ஆண்டு

9

தமிழர்கள் பண்பாடடு திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் ----- ஆண்டுகள் தொன்மையுடையது?

2000ஆண்டு

9

தமிழ் விடு தூது வை யார் புதுப்பித்த ஆண்டு?

உ.வே.சாமிநாதர்

9

தமிழ்விடு தூதுவை உ.வே.சா புதுப்பித்த ஆண்டு?

1930ஆண்டு

9

தி.ஜானகிராமன் அவர்கள் தனது ஜப்பான் பயண அன்பாவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

1967

9

தி.ஜானகிராமன் அவர்கள் ரோம் செக்கோஸ்லோவேகியா சென்ற அனுபங்களைகருங்கடல் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்ட ஆண்டு?

1974

9

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

1812

9

நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?

2009

9

நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழகத்தில் வாசிக்கப்பட்டது?

600

9

நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது முதல் ஒளிப்படியை எந்த ஆண்டு எடுத்தார்?

1938 ம் ஆண்டு

9

நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார்?

1943ஜூலை - 9

9

பாரிஸ் நகரில் இருந்து லியோன் நகருக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு எது?

1865

9

மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்வி குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

1964

9

மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்?

1982

9

மலாலா நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

2014

9

மின்சாரப்பூஎன்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2008

9

முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

1987

9

முதன் முதலில் 1967 ஆண்டு ஜூன் 27 ம் நாள் தானியங்கி பண இயந்திரம் (ATM) எந்த வங்கியில் நிறுவப்பட்டது?

பார்க்லேஸ் வங்கி

9

முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

1952 ஆண்டு

9

வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்?

1984

10

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

குறிஞ்சி

10

1300 ஆண்டுகளுக்கு முன்னரே அண்டப் பகுதியை பற்றி எழுதியவர் யார்?

மாணிக்கவாசகர்

10

ஆண்டுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?

பிரம்ம கமலம்

10

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பான ஆண்டு எது?

1906 ம் ஆண்டு

10

இந்தியாவிலேயே முதன் முதலாக 360 பாகை அரைவட்ட வானத்திரை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது பெரியார் அறிவியல் தொழில் நுட்பவளாகம்

10

இந்தியாவை விட்டு வெளியேறு ' என்ற தீர்மானத்தை பம்பையில் காங்கிரஸ் கட்சி எந்த ஆண்டு நிறைவேற்றியது?

ஆகஸ்ட் 8, 1942ஆம் ஆண்டு

10

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு, இயற்கையை புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எந்த நூல் மூலம் அறியலாம்?

சங்க இலக்கியம்

10

எந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டம் தமிழ்நாட்டின் இணைத்து?

நவம்பர்1, 1956ஆண்டு

10

எந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்?

2012 ஆம் ஆண்டு

10

எந்த ஆண்டு புயல்களுக்கு 64 பெயர்களை பட்டியலிடப்பட்டது?

செப்டம்பர் 2004 - ம் ஆண்டு

10

ஒருவன் இருக்கிறான் என்ற சிறுகதை கலைமகள் இதழில் வெளியான ஆண்டு?

1966

10

காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?

1931ம் ஆண்டு

10

காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரை தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய ஆண்டு என்ன?

1906 - ம் ஆண்டு

10

கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு?

1554

10

கோபல்லபுரத்து மக்கள் என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது எந்த ஆண்டு கிடைத்தது?

1991ஆம் ஆண்டு

10

செய்குத்தம்பிப் பாவலர் எந்த ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி சதாவதானி என்ற பாராட்டைப் பெற்றார்?

1907 மார்ச் - 10

10

தமிழக மற்றும் கேரளா பகுதிகளை பிரித்து பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான ஆண்டு?

1955 அக்டோபர் - 10

10

தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை எவ்வாறு பிரிந்தனர்?

அகம், புறம்

10

தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும் எந்த ஆண்டு தொடங்கியது?

1980 ம் ஆண்டு

10

திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1983 செப்டம்பர்

10

தெற்கொள்ளை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

1953 - 1954

10

நம் பால் வீதிகள் போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்த ஆண்டு?

1924

10

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1988 ஆம் ஆண்டு

10

பேசும் திறனை ஸ்டீபன் ஹாக்கிங் எந்த ஆண்டு இழந்தார்?

1985 ம் ஆண்டு

10

ம.பொ.சி எந்த ஆண்டு எங்கு பிறந்தார்?

ஜுன் 26, 1906, சென்னை ஆயிரம் விளக்கு, சால்வன்குப்பம்

10

ம.பொ.சி மீண்டும் எந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்?

ஆகஸ்ட் 13, 194ஆம் ஆண்டு, வேலூர் சிறை

10

ம.பொ.சி 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ' என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கிய ஆண்டு?

1966

10

வ.உ.சி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுத்தசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு?

1906

10

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

2000 ஆம் ஆண்டு

10

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு எந்த ஆண்டு வெளிவந்தது?

1988

11

1746 ஆண்டு லெபூர்தொனேவின் எத்தனை கப்பல்கள் புதுவைக்கு வந்தன?

ஒன்பது கப்பல்கள்

11

1758 ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை ----- என்பவர் தொடங்கியுள்ளார்?

லல்லி

11

1758 ஆண்டு சென்னை கோட்டை முற்றுகையை லல்லி தொடங்கிய போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர் யார்?

மேஸ்தர் பிகட்

11

1891ஆண்டு 'இரகசிய வழி' என்ற நூலை தழுவி மனோன்மியத்தை இயற்றியவர் யார்?

பேராசிரியர் சுந்தரனார்

11

1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணீயம் என்னும் நூலை தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது?

புரட்சிக்கவி

11

1987 ஆண்டு ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதியவர் யார்?

மசானபு ஃபுகோகா

11

1992 ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் படம் எது?

ரோஜா

11

அழகிய பெரியவனின் தகப்பன் கொடி என்ற புதினத்திற்காக தமிழக அரசில் விருது பெற்ற ஆண்டு எது?

2003

11

ஆர்.பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன் முதலில் தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு?

1984

11

ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டு தென்னிந்தியாவின் வரலாற்றினை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்?

25 ஆண்டு

11

ஆனந்தரங்கர் சென்னையிலுள்ள பெரம்பூரில் பிறந்த ஆண்டு?

1709

11

ஆனந்தரங்கர் நாட்குறிப்பில் புதுச்சேரியை பெருங்காற்று சூறையாடிய ஆண்டு?

1745

11

ஆனந்தரங்கர் மறைந்த ஆண்டு?

101761

11

இந்தியாவில் 2010ல் ஆண்டு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5 கோடியே 10லட்சம்

11

இரவீந்திரநாத் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?

1921

11

இரா.மீனாட்சி எந்த ஆண்டு முதல் கவிதைகளை எழுதி வருகிறார்?

1970

11

இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?

ஆறு ஆண்டுகள்

11

இராசராசசோழன் சேரநாட்டை வெற்றிக்கொண்டதன் ஆண்டு?

988

11

இளையராஜா கலைமாமணி விருது பெட்ரா ஆண்டு?

1980 - 81

11

இளையராஜா சிறந்த இசையப்பாளருக்கான தேசிய விருது பெற்ற ஆண்டு?

1985, 1987, 1989, 2009

11

இளையராஜா சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெட்ரா ஆண்டு எது?

2016

11

இளையராஜா நிஷாகந்தி விருது பெற்ற ஆண்டு?

1995

11

இளையராஜா பத்மவிபூஷன் விருது பெட்ரா ஆண்டு?

2018

11

இளையராஜா லதா மங்கேஷ்கர் விருது பெற்ற ஆண்டு எது?

1988

11

இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுத்ததற்க்காக பிரடெரிக் பாண்டிங், சார்லஸ் பெஸ்ட், ஜே.பி.காலிப், ஜான் மக்லியாடு ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?

1923

11

எட்டு மாற்றுக்கு குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது குற்றம் என்று பிரெஞ்சு மன்னர் அறிவித்த ஆண்டு?

1739

11

எந்த ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம் இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1லட்சம் ரூபாய் ஒதுக்குகிறது?

1813 சாசன சட்டம்

11

ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த திரைப்பட பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடல் ஆகியவற்றுக்கான இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஆண்டு?

2009

11

கி.பி.1882ஆம் ஆண்டு உருவான ----- சீருடை முறை, தாய்மொழியைக் கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கியது?

ஹண்டர் கல்விக்குழு

11

கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக மெக்காலே கல்விக் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?

1835

11

சார்லஸ் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?

1854

11

சி.சு.செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற நூலுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?

2001

11

சூஃபி பிரிவை சேர்ந்த மௌலானா ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்த ஆண்டு?

1207

11

டச்சுக்காரர்களின் சமயப்பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாக கல்வி பணியில் ஈடுபட்ட ஆண்டு?

1706

11

தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு விழா நடைபெற்ற ஆண்டு?

2010

11

தமிழி கவிதைகளை ஒளிபரப்ப சிட்டியும் சோமுவும் இணைந்து நடத்திய கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தால் ஒளிபரப்பட்ட ஆண்டு?

16135

11

தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன் முதலாக குறித்தவர்?

பாரதியார்

11

தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

1913

11

நமது பேச்சு திறமை நம் இடது மூளையின் முன்பகுதி சுளையில் உள்ளது ஏன் பியர்பால் ப்ரோக்கோ கண்டறிந்த ஆண்டு?

1861

11

ப.ஜீவானந்தம் மறைந்த ஆண்டு?

11963

11

பிரெஞ்சு ஆளுநர் டுமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற ஆண்டு?

1736

11

புதுச்சேரி பட்டினத்திற்கு உள்ளேயும், சம்பாக் கோவில் அருகிலும் காலைக்கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்க ஆளுநர் தூய்மா ஆணை பிறப்பித்த ஆண்டு?

101739

11

புதுச்சேரியின் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரெஞ்சு வணிக கழகம் பெற்ற ஆண்டு?

1736

11

புறனானூற்றை உ.வே.சா.முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?

1894

11

மனித மூளையானது 20 வயது முதல் ஆண்டுக்கு ----- கிராம் குறைகின்றது?

ஒருகிராம்

11

யாருடைய நாட்குறிப்பு 25 ஆண்டுகள் தென்னிந்திய வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது?

ஆனந்தரங்கர்

11

யானைகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன?

70 ஆண்டுகள்

11

வக்கப்பாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னன் வரபதி ஆட்கொண்டான் யாரை ஆதரித்தார்?

வில்லிபுத்தூரார்

11

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு?

1919

12

1646 ஆண்டு கணக்கெடுப்பு படி சென்னை மக்கள் தொகை எவ்வளவு?

19, 000

12

1879 ஆண்டு வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டவர்?

கவிகேசரி சாமி தீட்சிதர்

12

1894ம் ஆண்டு புறநானூறு இந்த நூலை பதிப்பித்தவர்?

உ.வே.சாமிநாதர்

12

1962ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநராக பணியாற்றியவர்?

ஐராவதம் மகாதேவன்

12

அகஸ்டஸ் சீசரை பாண்டிய நாட்டுத் தூதுக்குழு சந்தித்த ஆண்டு?

கி.மு.20ஆம் ஆண்டு

12

அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

2010

12

அமெரிக்கா எந்த ஆண்டு சார்லி சாப்ளினை நாடு கடத்தியதாக அறிவித்தது?

1952

12

அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

1857

12

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சென்னை கோவில் தளங்கள் யாவை?

திருவெற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லைவாயில்

12

ஆர்டிக் பகுதி கடந்த 30 ஆண்டுகளில் 4லட்சம் சதுர மைல்கள் உருவாகியுள்ளது இதற்கு காரணம்?

புவி வெப்பமாதல்

12

இந்திய தொல்லியல் துறை ஆண்டு அறிக்கையில் எந்த ஆண்டு புகளூர் பற்றிய கல்வெட்டு அறிக்கை வெளிவந்தது?

1927 - 28ஆம் ஆண்டு

12

இந்திய வானிலை ஆய்வு துறையினர் எந்த ஆண்டை கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்த ஆண்டு?

2009

12

இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

1894 ஆண்டு மே திங்கள்

12

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் - பிராம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறை எங்குள்ளது?

மாங்குளம் மதுரை

12

எந்த ஆண்டிற்கு பிறகு புவியின் வெப்பம் ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது?

2001

12

எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதை எழுத்து இதழில் வெளிவந்தது?

1959 ஆண்டு முதல்

12

எந்த ஊரில் 1977 ஆண்டு உலகின் முக்கிய விருதுபெற்ற திரைப்படங்கள் ஆறுநாள் திரையிடப்பட்டன?

ஹெக்கோடு

12

எந்த மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த நற்போதகம்

12

ஐராவதம் மகாதேவன் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது பெற்ற ஆண்டு?

1992

12

ஐராவதம் மகாதேவன் தாமரைத் திரு விருது பெற்ற ஆண்டு?

2009

12

ஐராவதம் மகாதேவன் மதுரை அருகில் உள்ள மாங்குளம் குகை கல்வெட்டை கண்டறிந்த ஆண்டு?

1965ஆம் ஆண்டு நவம்பர் 3 - ம் நாள்

12

ஐராவதம் மகாதேவன் ஜவஹர்லால் நேரு ஆய்வறிஞர் விருது பெற்ற ஆண்டு?

1970

12

கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பேரிடர்களில் எதனை சதவீதம் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டவை?

0.85

12

காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்ட பேரவை உருவான ஆண்டு?

1992

12

கிழக்கு வாசல் உதயம் என்ற திங்களிதழை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருபவர்?

உத்தமசோழன்

12

கிறித்துவ கல்லூரி தொடங்கிய ஆண்டு?

1837

12

கீழ்த்திசை சுவடிகள் நூலகம் உருவான ஆண்டு?

1869

12

கோட்டைக்கு கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் சென்னை இலக்கிய சங்கம் உருவான ஆண்டு?

1812

12

சாமிக்கண்ணு வின்சென்ட் சென்னை திரும்பிய ஆண்டு?

1909

12

சார்லி சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் குற்றைப் பொய்யாக்கும் வகையில் 1940ம் ஆண்டு எடுத்த படம்?

தி கிரேட் டிக்டேட்டர்

12

சார்லி சாப்ளின் சாதனைப் படம் எந்த ஆண்டு வெளியானது?

1940

12

சார்லி சாப்ளின் மூன்று ஆண்டுகள் உழைப்பில் எந்த படத்தை எடுத்தார்?

மாடர்ன் டைம்ஸ்

12

சென்னைக்கோட்டை கல்லூரி தொடங்கிய ஆண்டு?

1812

12

தமிழை உயர்தனி செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்த ஆண்டு?

2004

12

தனக்கு விருப்பமான கல்வெட்டு ஆய்வில் 30 ஆண்டுகள் ஈடுபட்டவர்?

ஐராவதம் மகாதேவன்

12

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு?

1812

12

நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?

2005, டிசம்பர் - 23

12

நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை வறட்சி ஏற்பட்டுள்ளது?

5முறை

12

பிரசிடென்சி பள்ளி உருவான ஆண்டு?

1840

12

பூமணி எந்த புதினத்திற்காக 2014ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

அஞ்ஞாடி

12

பெண்களுக்காக தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி உருவான ஆண்டு?

1914

12

மயிலை சீனி.வேங்கடசாமி பிறந்த ஆண்டு?

16.12.1900 (சென்னையில்)

12

மயிலை சீனி.வேங்கடசாமிக்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டி கேடயம் வழங்கிய ஆண்டு?

1962

12

மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கலை கற்றாள்?

7

12

மாதவி எத்தனை ஆண்டுகள் ஆடல் கற்பதற்காக சடங்குகளை செய்தாள்?

5

12

மும்பையில் ஒரே நாளில் 994மி.மீ மழை பெய்த ஆண்டு?

2005 ஜம்மு - காஸ்மீர் மாநிலம் லே பகுதியில் 30 நிமிடங்களில் 150 முதல் 250மி.மீ வரை மழையளவு பதிவான ஆண்டு?

12

வம்சமணி தீபிகை நூலை திருத்தி வெளியிட பாரதி வெங்கடேசுவர எட்டயபர்க்கு கடிதம் எழுதிய ஆண்டு?

1919

12

வெ.இறையன்பு எந்த ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்?

1990 ஆண்டு முதல்

12

வெ.இறையன்பு எழுதிய வாய்க்கால் மீன்கள் என்னும் கவிதை நூல் தமிழ் வளர்ச்சி துறையின் சிறந்த நூலுக்கான பரிசினை பெற்ற ஆண்டு?

1995

12

வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் அடுத்த 50 ஆண்டுகளில் கடல்நீர் மட்டம் உயர்ந்து உலகத்தில் எத்தனை கோடி மக்கள் வெள்ளத்தால் சூழப்படுவர்?

200 கோடி மக்கள்


Comments

Popular posts from this blog

TNPSC study Materials

https://tnpscstudymaterial.com/site-map/ வினா எழுத்துகள் வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு   வினா எழுத்துகள்   என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். •  மொழியின் முதலில் வருபவை –   எ , யா  ( எங்கு , யாருக்கு). •  மொழியின் இறுதியில் வருபவை –   ஆ , ஓ  ( பேசலாமா , தெரியுமோ) •  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை –   ஏ  ( ஏன் , நீதானே) 1. அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   அகத்தே இருந்து   வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். 2. புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள   ஆ , ஓ   ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின்   புறத்தே வந்து   வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். சரியான விடையைத் தே...