Skip to main content

Posts

TNPSC ஆண்டுகள்

  Class Tamil Answer 6 1937 ஆம் ஆண்டு இலக்கிய மாநாடு எங்கு நடைப்பெற்றது ? சென்னை 6 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்ப்புக் குழு தலைவர் ? உ.வே.சாமிநாதர் 6 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் ? காந்தியடிகள் 6 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவை தோற்கடித்த மீத்திறன் கணினியின் பெயர் என்ன ? டீப் புளூ 6 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றவர் யார் ? தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் 6 ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ----- நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது ? ஜூலை 15 6 இராமன் விளைவு என்னும் கண்டுபிடிப்பை சர். சி. வி. இராமன் வெளியிட்ட ஆண்டு எது ? ...